தேனி நாடார் சரஸ்வதி கல்லூரியில் மின்சார வாகன சிறப்பு மையம்
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் மின்சார வாகன சிறப்பு மையம் திறக்கப்பட்டது.

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்சார வாகன சிறப்பு மையம் திறக்கப்பட்டது.
இம்மையத்தை தேனி நாடார் உறவின்முறை தலைவர் ஏ.எஸ்.ஜி.தர்மராஜன் திறந்து வைத்தார். இதில் மின்சார வாகன வடிவமைப்பு, பராமரிப்பு மற்றும் பேட்டரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
