ETN News சமீபத்திய அப்டேட்கள்
சின்னமனூர் · district

சின்னமனூரில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்

சின்னமனூரில் பள்ளிக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

சின்னமனூரில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்

சின்னமனூரில் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கடையைப் பூட்டும் போராட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் 6 மாத காலத்திற்குள் கடையை இடமாற்றம் செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்