அதிமுக தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் அதிமுக அண்ணா தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் அதிமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் இரா.தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
