
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்


கோவில்பட்டி பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நூதனப் போராட்டம்
கோவில்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சமூக ஆர்வலர்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி: சாயர்புரம் போப் பள்ளி அணி முதலிடம்
தூத்துக்குடியில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பிடித்தது.
முழுச் செய்தியையும் படிக்க →
பட்டா வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட மக்கள்
கிழவிப்பட்டியில் இலவச வீட்டு மனைகளுக்குப் பட்டா வழங்கக் கோரி மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் வெள்ளி விழா, புதிய பீடம் அர்ச்சிப்பு உள்ளிட்ட முப்பெரும் விழா ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது.
முழுச் செய்தியையும் படிக்க →
தென் தமிழகத்தில் முதல் முறையாக: 10 வயது சிறுமிக்கு பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 வயது சிறுமிக்கு நவீன லேப்ரோஸ்கோப்பி முறையில் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
முழுச் செய்தியையும் படிக்க →
எட்டயபுரம் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், எட்டயபுரம் பகுதிகளில் அரசுத் திட்டப் பணிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
முழுச் செய்தியையும் படிக்க →
எட்டயபுரத்தில் ஆட்டோ மீது கார் மோதி பெண் உயிரிழப்பு
எட்டயபுரம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில், கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற பெண் உயிரிழந்தார்.
முழுச் செய்தியையும் படிக்க →
எஸ்.ஐ.யை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
ஏரல் பகுதியில் உதவி ஆய்வாளரை சரக்கு ஆட்டோ ஏற்றி கொலை செய்த முருகவேல் என்பவருக்கு தூத்துக்குடி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
முடுக்கலான்குளம் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப கோரி போராட்டம்
முடுக்கலான்குளம் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கோரி பெற்றோர்களும் மாணவர்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
திருச்செந்தூர் கடற்கரை: மது அருந்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் மது அருந்தியவர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முழுச் செய்தியையும் படிக்க →
தவெக அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்: திமுக முன்னாள் அமைச்சர்கள்
விளாத்திகுளம் எம்எல்ஏ கைது செய்யப்பட்டதை கண்டித்து, திமுக முன்னாள் அமைச்சர்கள் தவெக அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
கோவில்பட்டி அருகே 16 வயது மாணவியை திருமணம் செய்வதாகக் கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்ற பாலன் (18) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
முழுச் செய்தியையும் படிக்க →
நாலுமாவடியைச் சேர்ந்த பெண் தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அபகரிப்பு புகார் தொடர்பாக குரும்பூர் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் நாலுமாவடியைச் சேர்ந்த பெண் தீக்குளிக்க முயன்றார்.
முழுச் செய்தியையும் படிக்க →