மணப்பாறை SIPCOT-ல் MAINI குழுமத்திற்கு மேலும் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

மணப்பாறை SIPCOT பூங்காவில் MAINI குழுமத்தின் Material Movement Pvt Ltd நிறுவனத்திற்கு மேலும் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக X பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தக் குழுமத்துக்கு இரு தொழில்களில் மொத்தம் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் Forklift, Stackers, BOPT, Reach Truck, Dock leveller, Lift table உள்ளிட்ட உற்பத்திக்காக இந்த நிலம் பெறப்பட்டதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
