ETN News சமீபத்திய அப்டேட்கள்
Tirunelveli · district

நெல்லை இயற்கை நலச்சங்கம் தொடக்கம்

திருநெல்வேலியில் இயற்கை நலச்சங்கம் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

நெல்லை இயற்கை நலச்சங்கம் தொடக்கம்

திருநெல்வேலியில் இயற்கை நலச்சங்கம் தொடக்க விழா டவுன் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.எம். பன்னீர்செல்வம் புதிய நிர்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தலைவர் பி.ஏ. செந்தில்குமார், துணைத் தலைவர் செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் ஏ. மணிகண்டன் நன்றி கூறினார்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்