ETN News சமீபத்திய அப்டேட்கள்
Tirunelveli · education

நெல்லையில் அறிவியல் விளக்க உரை

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் சென்னை கணிதவியல் நிறுவன பேராசிரியர்கள் பங்கேற்ற அறிவியல் சிறப்புரை நடைபெற்றது.

நெல்லையில் அறிவியல் விளக்க உரை

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில், சென்னை கணிதவியல் நிறுவனத்தின் பேராசிரியர்கள் பங்கேற்ற சிறப்பு அறிவியல் விளக்க உரை நடைபெற்றது.

முனைவர் சந்திரமௌலி, முனைவர் கே. நாராயண் குமார், முனைவர் எஸ்.பி. சுரேஷ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். அறிவியல் அலுவலர் மாரிலெனின் வரவேற்றார், கல்வி உதவியாளர் டி. கந்தவேல் ராஜா நன்றி கூறினார்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்