ETN News சமீபத்திய அப்டேட்கள்
Tirunelveli · education

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் 56-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 250 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் 56-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொ) ஜெ.சுரேஷ் மற்றும் மருத்துவமனை முதல்வர் (பொ) சி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் பங்கேற்று, 2020-ம் ஆண்டில் சேர்ந்த 250 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். ஒட்டுமொத்த அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர் மற்றும் துறைவாரியாக சிறப்பிடம் பெற்ற 15 மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்