ETN News சமீபத்திய அப்டேட்கள்
Tiruvallur · regional

திருவள்ளூரில் ரூ.100 கோடியில் புதிய தொழில் பூங்கா: அசெண்டாஸ் ஃபர்ஸ்ட்ஸ்பேஸ் திட்டம்

திருவள்ளூரில் ரூ.100 கோடியில் புதிய தொழில் பூங்கா: அசெண்டாஸ் ஃபர்ஸ்ட்ஸ்பேஸ் திட்டம்

திருவள்ளூரில் புதிய தொழில் பூங்காவை அமைக்க அசெண்டாஸ் ஃபர்ஸ்ட்ஸ்பேஸ் (Ascendas FirstSpace) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

← மேலும் மாவட்ட செய்திகள்