ETN News சமீபத்திய அப்டேட்கள்
Tiruchuli · crime

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 70 வயது முதியவர் கைது

திருச்சுழி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 70 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 70 வயது முதியவர் கைது

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 70 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், எம்.ரெட்டியபட்டி போலீஸார் சின்ன அண்ணன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்