கரிக்கோல் ராஜுக்கு 'கல்வித்தந்தை' விருது
விருதுநகரில் நடைபெற்ற கல்வித் திருவிழாவில் நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜுக்கு கல்வித்தந்தை விருது வழங்கப்பட்டது.

விருதுநகரில் நடைபெற்ற 14-வது கல்வித் திருவிழாவில், நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜுக்கு கல்வித்தந்தை விருது வழங்கப்பட்டது.
எஸ்எம்ஏ கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ராஜசேகரன் இந்த விருதினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்வி நிறுவன நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
