நடப்புத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் அணி மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தோல்வியின் காரணமாக மும்பை இந்தியன்ஸ் புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
1Likes
0Dislikes
