சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தோல்வியால், மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள ஆறு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
0Likes
0Dislikes
