"செல்போனில் இன்று (மே 02)
அதிக சத்தத்துடன் மெசேஜ் வந்தால் அச்சம் வேண்டாம்"
மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை எச்சரிப்பதற்கான சேவை இன்று நாடு முழுவதும் சோதனை செய்யப்பட உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு
1Likes
0Dislikes
