டெல்லி - உத்தரபிரதேச எல்லை அருகே உள்ள விவேக் விகார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு.
குளிர்சாதனப் பெட்டி (AC) வெடித்ததே இந்த கோர விபத்துக்குக் காரணம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்
0Likes
0Dislikes
