5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்.. மேற்கு வங்கம், அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு அமைக்க, ஒரு கட்சி அல்லது கூட்டணி சட்டப்பேரவையில் பெரும்பான்மை எண்ணிக்கையை, அதாவது மேஜிக் எண்ணைக் கடக்க வேண்டும். பெரும்பான்மை எண்ணிக்கை என்பது அந்தந்த சட்டப்பேரவையில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
தமிழ்நாடு மொத்த இடங்கள் : 234 பெரும்பான்மைக்கு தேவை : 118
மேற்கு வங்கம் மொத்த இடங்கள் : 294
பெரும்பான்மைக்கு தேவை : 148
கேரளா மொத்த இடங்கள் : 140 பெரும்பான்மைக்கு தேவை : 71
அசாம் மொத்த இடங்கள் : 126 பெரும்பான்மைக்கு தேவை : 64
புதுச்சேரி மொத்த இடங்கள் : 30 பெரும்பான்மைக்கு தேவை : 16
0Likes
0Dislikes
