கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கூட்டணி காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்தது. இதன் மூலம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யாத நிலை உருவாகியுள்ளது. மேற்குவங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களைத் தொடர்ந்து, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கேரளமும் தற்போது கம்யூனிஸ்ட்டுகளின் கையை விட்டுச் சென்றுள்ளது.
0Likes
2Dislikes
