நான் பதவி விலக மாட்டேன். நான் தோற்கவில்லை. அந்தப் பேச்சுக்கே இடமில்லை. இல்லை. இப்போது நான் இதைச் சொல்ல விரும்புகிறேன்.
நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை. இது எங்களைத் தோற்கடிக்க அவர்கள் செய்த முயற்சி. அதிகாரப்பூர்வமாக, தேர்தல் ஆணையத்தின் மூலம் அவர்கள் எங்களைத் தோற்கடிக்கலாம். ஆனால், அறநெறிப்படி இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது நாங்கள்தான்.
-மம்தா பானர்ஜி
0Likes
0Dislikes
