TVK கால்தடம் பதிக்காத 8 மாவட்டங்கள்..
1.கன்னியாகுமரி
2.தென்காசி
3.நாகப்பட்டினம்
4.திருவாரூர்
5.மயிலாடுதுறை
6.அரியலூர்
7.நீலகிரி
8.விழுப்புரம்
சென்னை – 16 (தாவேக – 14)
காஞ்சிபுரம் – 4 (தாவேக – 4)
செங்கல்பட்டு – 7 (தாவேக – 5)
திருவள்ளூர் – 10 (தாவேக – 10)
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் திமுக முற்றிலும் தோற்றது. இங்குதான் அவர்கள் தேர்தலை இழந்தார்கள். இந்த நான்கு மாவட்டங்களே தமிழ்நாட்டின் தேர்தல் முடிவை தீர்மானித்தன என கூறலாம்.
0Likes
0Dislikes
