பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, வாகன விபத்தில் உயிரிழந்தார். ராஜஸ்தானில் உள்ள தனது சொந்த ஊரான உதய்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் 'புது வசந்தம்', 'நாட்டாமை', 'பூவே உனக்காக', 'ஆனந்தம்', 'திருப்பாச்சி' போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார் ஆர்.பி.சௌத்ரி.
0Likes
0Dislikes
