தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய், காங்கிரஸிடம் ஆதரவு கோரியுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் டெல்லியில் பேட்டி
தமிழ்நாட்டின் உணர்வுகளை மதித்து, முடிவுகளை எடுக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தேசியத் தலைமை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் வேணுகோபால் பேட்டி
0Likes
0Dislikes
