மத்தியபிரதேசத்திலிருந்து தமிழ்நாடு வழியாக மன்னார் வளைகுடா வழியாக நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
0Likes
0Dislikes
