தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதும் விஜய் 2 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட உள்ளதாக தகவல்
அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்திலும், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்திலும் கையெழுத்திட வாய்ப்பு
0Likes
0Dislikes
