தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி மாநில சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்
காலை 10 மணிக்கு புதுவை தட்டாஞ்சாவடி, 11 மணிக்கு கடலூர் சாலை, இன்று பகல் 12 மணிக்கு தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை செய்கிறார் தேர்தல் ஆணைய விதிகளின்படி பரப்புரையில் 5,000 பேருக்கு மேல் அனுமதி இல்லை என தவெக தரப்பில் அறிவிப்பு
0Likes
0Dislikes
