புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குள் பாஜகவினர் நுழைந்து வாக்கு சேகரித்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, கூட்டத்தைக் கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
0Likes
0Dislikes
