"எம்.எஸ். தோனி போட்டிகளை வெற்றிகரமாக முடிக்கும் விதத்தை (Finishing style) நான் எப்போதும் உன்னிப்பாகக் கவனிப்பேன். நானும் அவரைப் போலவே பின்வரிசை ஆட்டக்காரராக (Finisher) களமிறங்குவதால், அவரைப் பார்த்து நிறையக் கற்றுக் கொள்கிறேன்."
கேகேஆர் அணிக்கு எதிராகப் பெற்ற இந்தச் சிறப்பான வெற்றியை எனது ஆசான் தோனிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
-முகுல் சௌத்ரி
1Likes
0Dislikes
