தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து முன்னாள் வீரர் எல்.பாலாஜி பத்ரிநாத்தின் யூடியூப் சேனலில் பேசினார். பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 17 ஆண்டுகளாக ஒரே மாதிரியான பயிற்சி முறையைப் பின்பற்றும் ஃபிளெமிங், காலத்திற்கேற்ப தன்னை மேம்படுத்திக் கொள்ளவில்லை என்று பாலாஜி கூறினார்.
குறிப்பாக, தமிழ்நாடு உட்பட உள்ளூர் திறமைகளை சரியாகக் கண்டறிந்து பயன்படுத்தாததே அணியின் முக்கிய குறைபாடு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
1Likes
0Dislikes
