ETN NewsNews. Trust. Impact.
Tamil Nadu

ஜனநாயகன் - சென்சார் வாரியம் விளக்கம்

11 ஏப்., 2026, 02:09 PM
தமிழ் திரைப்படம் "ஜனநாயகன்" சென்சார் வாரியத்திலிருந்து கசிந்தது என்ற செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) தெளிவுபடுத்தியுள்ளது. சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் பாதுகாப்பான KDM (Key Delivery Message) முறையே பின்பற்றப்படுவதாக CBFC தெரிவித்துள்ளது. படத்தை அணுக கடவுச்சொல் கட்டாயமாகும்; KDM முழுவதுமாக தயாரிப்பாளரிடமே இருக்கும் என்பதால், அதன்றி படத்தை யாரும் பார்க்கவே முடியாது என்று வாரியம் தெரிவித்தது. "ஜனநாயகன்" படத்தின் DCP (Digital Cinema Package), மார்ச் 17 அன்று மும்பையில் உரிய ரசீது பெற்று விண்ணப்பதாரருக்கு ஒப்படைக்கப்பட்டது; அதுவரை அவர்களிடமே உள்ளது என்றும் CBFC உறுதிப்படுத்தியுள்ளது.
0Likes
1Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
Today's சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு 63 இடங்களை கணித்துள்ளது
TN Election 2026
30 ஏப்., 2026, 04:31 PM

Today's சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு 63 இடங்களை கணித்துள்ளது

டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு ஒரு வலுவான அறிமுகத்தை கணித்துள்ளது, இது 63 ± 11 இடங்களையும் 30 சதவீதம் (±3 சதவீதம்) வாக்கு பங்கையும் மதிப்பிடுகிறது. இந்த உயர்வுக்கு முக்கி...

வாக்கு எண்ணிக்கை நாளில் மூன்றடுக்கு பாதுகாப்பு சோதனை
India
30 ஏப்., 2026, 04:18 PM

வாக்கு எண்ணிக்கை நாளில் மூன்றடுக்கு பாதுகாப்பு சோதனை

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை மேம்படுத்த QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கேரளா, அசாம், தமிழ்நாடு, மேற...

காக்னிசென்ட் பணிநீக்கம்... !
World
30 ஏப்., 2026, 01:33 PM

காக்னிசென்ட் பணிநீக்கம்... !

காக்னிசென்ட் நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 1% ஆக இருக்கும் 4,000 வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. இது தேவை குறைதல் மற்றும் AI-க்கு மாறுதல் ஆகியவற்றால் உந்தப்பட்ட ஒ...

மே 4 - குழந்தைகள் பத்திரம் மக்களே
Tamil Nadu
30 ஏப்., 2026, 01:00 PM

மே 4 - குழந்தைகள் பத்திரம் மக்களே

தேர்தல் முடிவுகள் வரும் நாளில் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது....