ETN NewsNews. Trust. Impact.
Top Stories

அங்கீகாரமற்ற கல்வி நிறுவனங்களில் சேர வேண்டாம்: யுஜிசி எச்சரிக்கை

12 ஏப்., 2026, 02:10 AM
உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு முன், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை மாணவர்கள் மற்றும் பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து யுஜிசி செயலர் மணிஷ் ஆர். ஜோஷி வெளியிட்ட அறிவிப்பில், மத்திய, மாநிலப் பல்கலைக்கழகங்கள் அல்லது யுஜிசி சட்ட விதிகளின்படி அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் சேர்ந்து மாணவர்கள் ஏமாறாமல் இருக்க இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
Today's சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு 63 இடங்களை கணித்துள்ளது
TN Election 2026
30 ஏப்., 2026, 04:31 PM

Today's சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு 63 இடங்களை கணித்துள்ளது

டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு ஒரு வலுவான அறிமுகத்தை கணித்துள்ளது, இது 63 ± 11 இடங்களையும் 30 சதவீதம் (±3 சதவீதம்) வாக்கு பங்கையும் மதிப்பிடுகிறது. இந்த உயர்வுக்கு முக்கி...

வாக்கு எண்ணிக்கை நாளில் மூன்றடுக்கு பாதுகாப்பு சோதனை
India
30 ஏப்., 2026, 04:18 PM

வாக்கு எண்ணிக்கை நாளில் மூன்றடுக்கு பாதுகாப்பு சோதனை

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை மேம்படுத்த QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கேரளா, அசாம், தமிழ்நாடு, மேற...

காக்னிசென்ட் பணிநீக்கம்... !
World
30 ஏப்., 2026, 01:33 PM

காக்னிசென்ட் பணிநீக்கம்... !

காக்னிசென்ட் நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 1% ஆக இருக்கும் 4,000 வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. இது தேவை குறைதல் மற்றும் AI-க்கு மாறுதல் ஆகியவற்றால் உந்தப்பட்ட ஒ...

மே 4 - குழந்தைகள் பத்திரம் மக்களே
Tamil Nadu
30 ஏப்., 2026, 01:00 PM

மே 4 - குழந்தைகள் பத்திரம் மக்களே

தேர்தல் முடிவுகள் வரும் நாளில் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது....