இந்திய பொதுத்துறை நிறுவனமான மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ், இலங்கையின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளமான கொழும்பு டாக் யார்ட் நிறுவனத்தின் 51% பங்குகளை வாங்கியுள்ளது. ரூ.249.5 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம், கொழும்பு டாக் யார்ட் இப்போது மசகான் டாக் ஷிப் பில்டர்ஸின் துணை நிறுவனமாக மாறியுள்ளது.
0Likes
0Dislikes
