டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தங்கள் அணியின் சிறப்பான பந்துவீச்சு குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பெருமிதம் தெரிவித்தார். எந்த சூழ்நிலையிலும் பக்கபலமாக இருக்கும் சென்னை ரசிகர்களுக்கு அவர் நன்றி கூறினார். தனக்கு ஏராளமான வாழ்த்துக்கள் வந்துகொண்டிருப்பதாகவும், ரசிகர்கள் எப்போதும் தங்களை ஆதரிப்பதாகவும் ருதுராஜ் குறிப்பிட்டார்.
0Likes
0Dislikes
