ETN NewsNews. Trust. Impact.
TN Election 2026

தவெக தேர்தல் அறிக்கை

12 ஏப்., 2026, 12:07 PM
கன்னியாகுமரியில் தவெக தலைவர் விஜய், கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில், தமிழகத்தை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைநகராக மாற்றும் நோக்கில், மாநிலத்தில் ஏஐ நகரம் மற்றும் ஏஐ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அரசு நலத்திட்டங்கள் லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் சென்றடையும் என்றும், அனைத்து சேவைகளையும் மொபைல் மூலம் வழங்கும் "வெற்றி தமிழ்நாடு சூப்பர் செயலி" அறிமுகப்படுத்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கை உறுதி அளிக்கிறது. பொதுமக்கள் அரசுக்கு தங்கள் யோசனைகளை முன்வைக்கலாம் என்றும், 5 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு அளித்தால் அது சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
0Likes
2Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
Today's சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு 63 இடங்களை கணித்துள்ளது
TN Election 2026
30 ஏப்., 2026, 04:31 PM

Today's சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு 63 இடங்களை கணித்துள்ளது

டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு ஒரு வலுவான அறிமுகத்தை கணித்துள்ளது, இது 63 ± 11 இடங்களையும் 30 சதவீதம் (±3 சதவீதம்) வாக்கு பங்கையும் மதிப்பிடுகிறது. இந்த உயர்வுக்கு முக்கி...

வாக்கு எண்ணிக்கை நாளில் மூன்றடுக்கு பாதுகாப்பு சோதனை
India
30 ஏப்., 2026, 04:18 PM

வாக்கு எண்ணிக்கை நாளில் மூன்றடுக்கு பாதுகாப்பு சோதனை

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை மேம்படுத்த QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கேரளா, அசாம், தமிழ்நாடு, மேற...

காக்னிசென்ட் பணிநீக்கம்... !
World
30 ஏப்., 2026, 01:33 PM

காக்னிசென்ட் பணிநீக்கம்... !

காக்னிசென்ட் நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 1% ஆக இருக்கும் 4,000 வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. இது தேவை குறைதல் மற்றும் AI-க்கு மாறுதல் ஆகியவற்றால் உந்தப்பட்ட ஒ...

மே 4 - குழந்தைகள் பத்திரம் மக்களே
Tamil Nadu
30 ஏப்., 2026, 01:00 PM

மே 4 - குழந்தைகள் பத்திரம் மக்களே

தேர்தல் முடிவுகள் வரும் நாளில் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது....