ETN NewsNews. Trust. Impact.
TN Election 2026

உரிமையோடு வாக்கு கேட்கிறேன்

12 ஏப்., 2026, 12:43 PM
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். "கடந்த ஆண்டுகளில் ராமநாதபுரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சேர்த்த உரிமையோடு வாக்கு கேட்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். மேலும், "ராமநாதபுரம் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயாராக உள்ளதா? திராவிட மாடல் 2.0-க்கு தயாராக உள்ளதா?" என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார்.
2Likes
1Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
Today's சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு 63 இடங்களை கணித்துள்ளது
TN Election 2026
30 ஏப்., 2026, 04:31 PM

Today's சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு 63 இடங்களை கணித்துள்ளது

டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பு TVK-க்கு ஒரு வலுவான அறிமுகத்தை கணித்துள்ளது, இது 63 ± 11 இடங்களையும் 30 சதவீதம் (±3 சதவீதம்) வாக்கு பங்கையும் மதிப்பிடுகிறது. இந்த உயர்வுக்கு முக்கி...

வாக்கு எண்ணிக்கை நாளில் மூன்றடுக்கு பாதுகாப்பு சோதனை
India
30 ஏப்., 2026, 04:18 PM

வாக்கு எண்ணிக்கை நாளில் மூன்றடுக்கு பாதுகாப்பு சோதனை

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை மேம்படுத்த QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. கேரளா, அசாம், தமிழ்நாடு, மேற...

காக்னிசென்ட் பணிநீக்கம்... !
World
30 ஏப்., 2026, 01:33 PM

காக்னிசென்ட் பணிநீக்கம்... !

காக்னிசென்ட் நிறுவனம் தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 1% ஆக இருக்கும் 4,000 வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. இது தேவை குறைதல் மற்றும் AI-க்கு மாறுதல் ஆகியவற்றால் உந்தப்பட்ட ஒ...

மே 4 - குழந்தைகள் பத்திரம் மக்களே
Tamil Nadu
30 ஏப்., 2026, 01:00 PM

மே 4 - குழந்தைகள் பத்திரம் மக்களே

தேர்தல் முடிவுகள் வரும் நாளில் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது....