காலில் விழு.. காலை வாரு. அடுத்த காலைத் தேடு.. இதுதான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை"
- முதலமைச்சர்
"அதிமுக தொண்டன் கூட யாருக்கும் அடிமை கிடையாது”
- எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி தொகுதியில் கருப்பு ஆடு பழனிசாமியிடம் பணம் வாங்கி தவெக வேட்பாளர் காணாமல் போய்விட்டார்
- ஆதவ் அர்ஜுனா
தமிழ்நாட்டை பட்டா போட்டு கொடுத்து விடுவார் எடப்பாடி.
-சசிகலா
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படுவதோடு, மெட்ரோவும் கிடைக்கும்
-அண்ணாமலை
1Likes
0Dislikes
