சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற செஸ் கேண்டிடேட்ஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் வைஷாலி வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் உலக சாம்பியன் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரியான வைஷாலி, புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு உலக சாம்பியன் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
1Likes
0Dislikes
