
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்






Thirukazhukundram
திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் மணல் திருட்டு: மாட்டு வண்டியுடன் 6 பேர் கைது
திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய 6 பேரை போலீஸார் கைது செய்தனர், மேலும் தப்பித்துச் சென்ற மூவரைத் தேடி வருகின்றனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
Aathur
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் ரயில்வே கேட் மூடல்: சாலை துண்டிப்பால் கிராம மக்கள் போராட்டம்
செங்கல்பட்டு அருகே ஆத்தூர் ரயில்வே கேட் திடீரென மூடப்பட்டதால், போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள் மேம்பாலம் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
Chengalpattu
செங்கல்பட்டில் 3 வயது சிறுமி விபத்தில் உயிரிழப்பு: இழப்பீடு கோரி மறியல்
செங்கல்பட்டில் விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர், இழப்பீடு கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
Thirukazhukundram
திருக்கழுக்குன்றம் அருகே கோயில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை
திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முழுச் செய்தியையும் படிக்க →