வடதொரசலூர் கிராமத்தில் மரங்களை வெட்டியதாக கூறி பெண் கண்ணீர்

வடதொரசலூர் கிராமத்தில் மின்கோபுர பணிக்காக தனது நிலத்தில் 10 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த மரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுவதை தாங்க முடியாமல் ஒரு பெண் மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
