
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்






போதை பொருள் கடத்திய அரசு பேருந்து நடத்துநர் கைது
கள்ளக்குறிச்சி - பெங்களூரு அரசு பேருந்து நடத்துநர் ஏழுமலை, குட்கா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முழுச் செய்தியையும் படிக்க →
உளுந்தூர்பேட்டையில் உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டையில் உள்ளாட்சி ஊழியர்கள் டெண்டர் முறையை ரத்து செய்யவும், பணி நிரந்தரம் செய்யவும் கோரி ஆர்ப்பாட்டம்.
முழுச் செய்தியையும் படிக்க →
சங்கராபுரம் பெண் கொலையில் சகோதரர் உள்பட 4 பேர் கைது
சங்கராபுரம் அருகே சொத்துப் பிரச்சனை காரணமாக பெண் ஒருவரை வெட்டிக் கொன்ற வழக்கில் சகோதரர் உட்பட 4 பேர் கைது.
முழுச் செய்தியையும் படிக்க →
'லஞ்சம் தவிர் - நெஞ்சம் நிமிர்': காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சத்திற்கு எதிரான கையெழுத்து மற்றும் கைரேகை இயக்கம் நடைபெற்றது.
முழுச் செய்தியையும் படிக்க →
இந்து ஆதி பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு பூம் பூம் இசைத்து ஆட்சியரிடம் மனு
பூம் பூம் மாட்டுக் காரர் இன மக்கள், இந்து ஆதி பழங்குடியினர் சான்றிதழ் வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்குவதில் கறார் காட்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள்
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் பிறகு பள்ளி வாகனங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்குவதில் இழுத்தடிப்பு நடப்பதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு நாள் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.
முழுச் செய்தியையும் படிக்க →
கள்ளக்குறிச்சியில் 150-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்
கள்ளக்குறிச்சியில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ அழகுவேல்பாபு ஏற்பாட்டில், 150-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
முழுச் செய்தியையும் படிக்க →