ETN News சமீபத்திய அப்டேட்கள்

நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொல்லிமலையில் மழை வேண்டி உடலில் கரி பூசி பழங்குடியினர் வழிபாடு
Kolli Hills

கொல்லிமலையில் மழை வேண்டி உடலில் கரி பூசி பழங்குடியினர் வழிபாடு

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடும் வறட்சி நிலவும் சூழலில், மழை வேண்டி மலைக்கிராம மக்கள் தங்கள் உடலில் கரியைப் பூசி பாரம்பரிய முறையில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

முழுச் செய்தியையும் படிக்க →
ராசிபுரம் எஸ்ஆர்வி பள்ளியில் மாணவர் நிர்வாகிகள் பதவியேற்பு விழா
Rasipuram

ராசிபுரம் எஸ்ஆர்வி பள்ளியில் மாணவர் நிர்வாகிகள் பதவியேற்பு விழா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்ஆர்வி பள்ளியில் மாணவர் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

முழுச் செய்தியையும் படிக்க →
நாமக்கல்லில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Namakkal

நாமக்கல்லில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முழுச் செய்தியையும் படிக்க →
மேகேதாட்டு அணை விவகாரம்: நாமக்கல்லில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்
Namakkal

மேகேதாட்டு அணை விவகாரம்: நாமக்கல்லில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து நாமக்கல்லில் இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

முழுச் செய்தியையும் படிக்க →
சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நாமக்கல்லில் விவசாயிகள் நூதன போராட்டம்
Namakkal

சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நாமக்கல்லில் விவசாயிகள் நூதன போராட்டம்

நாமக்கல்லில் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

முழுச் செய்தியையும் படிக்க →
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம்
Namakkal

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முழுச் செய்தியையும் படிக்க →
கொல்லிமலை நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து குறைவு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
கொல்லிமலை

கொல்லிமலை நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து குறைவு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

மழையின்மை காரணமாக கொல்லிமலை நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

முழுச் செய்தியையும் படிக்க →
நாமக்கல் அருகே சரக்கு ஆட்டோ குடிநீர் தொட்டி மீது மோதி 2 பேர் உயிரிழப்பு
திருச்செங்கோடு

நாமக்கல் அருகே சரக்கு ஆட்டோ குடிநீர் தொட்டி மீது மோதி 2 பேர் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே சரக்கு ஆட்டோ குடிநீர் தொட்டி மீது மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

முழுச் செய்தியையும் படிக்க →
பழங்குடி மக்களின் நில உரிமை கருத்தரங்கில் விவாதம்; கொல்லிமலையில் பாதுகாப்பு கோரிக்கை
Dharmapuri

பழங்குடி மக்களின் நில உரிமை கருத்தரங்கில் விவாதம்; கொல்லிமலையில் பாதுகாப்பு கோரிக்கை

கொல்லிமலையில் நடைபெற்ற கருத்தரங்கில், பழங்குடி மக்களுக்கு மலைப்பகுதிகளில் நில உரிமை வழங்கபடவேண்டும் மற்றும் வெளி மாற்றங்களை தடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

முழுச் செய்தியையும் படிக்க →