ETN News சமீபத்திய அப்டேட்கள்
Thanjavur · regional

மகாமகம் 2028க்கு கும்பகோணத்தில் பாரம்பரிய ஆய்வு

மகாமகம் 2028க்கு கும்பகோணத்தில் பாரம்பரிய ஆய்வு

கும்பகோணத்தில் மகாமகம் 2028 முன்னிட்டு பாரம்பரிய ஆய்வு நடைபெற்றது. தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத் தலைவர் நம்பிராஜன், அங்கு உள்ள 17 முக்கிய கோயில்களை ஆய்வு செய்தார். அவற்றில் 12 சிவன் கோயில்களும் 5 வைணவ கோயில்களும் அடங்கும்.

← மேலும் மாவட்ட செய்திகள்