
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்






தஞ்சாவூரில் சிவாஜிகணேசன் நினைவு தினம் அனுசரிப்பு
தஞ்சாவூரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
முழுச் செய்தியையும் படிக்க →
பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக சுகுமாரன் தேர்வு
பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக வெ. சுகுமாரன் உட்பட 16 பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
இந்திய ஜனநாயக கட்சியினர் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்
மேகேதாட்டு அணை கட்டுமானத்தை எதிர்த்தும், காவிரி நீர் வழங்கக் கோரியும் இந்திய ஜனநாயக கட்சியினர் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முழுச் செய்தியையும் படிக்க →
மன்னர் சரபோஜி கல்லூரியில் உயிர்காக்க சிகிச்சை பயிற்சி
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சிபிஆர் எனப்படும் உயிர்காக்க உதவும் சிகிச்சை பயிற்சி அளிக்கப்பட்டது.
முழுச் செய்தியையும் படிக்க →
தஞ்சாவூர் அரசு பள்ளிகளில் கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2,062 பள்ளிகளின் கட்டிடங்களைப் பாதுகாப்பிற்காக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
முழுச் செய்தியையும் படிக்க →
நெல் கொள்முதல் நிலைய பருவகால பணியாளர்கள் வேலைநிறுத்தம்
நெல் கொள்முதல் நிலைய பருவகால பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
கும்பகோணத்தில் உரக் கடைகளில் வேளாண்மை துறை அதிகாரி ஆய்வு
கும்பகோணத்தில் உள்ள உரக் கடைகளில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, விதிகளின்படி விற்பனை நடப்பதை உறுதி செய்தனர்.
முழுச் செய்தியையும் படிக்க →
திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேண்டும்: தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்
ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக திருச்சி சிறப்பு முகாமில் உண்ணா விரதம் இருப்பவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அந்த முகாமை மூட வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
முழுச் செய்தியையும் படிக்க →
மத்திய மண்டலத்தில் வாகன சோதனை: ஒரே நாளில் 3,284 வழக்குகள் பதிவு
திருச்சி மத்திய மண்டலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாகன சோதனையில், விதிமீறலில் ஈடுபட்டதாக 3,284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முழுச் செய்தியையும் படிக்க →
பயிர்க் கடன் தள்ளுபடியான விவசாயிகளின் பட்டியலை வெளியிட கோரிக்கை
பயிர்க் கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகள் காரணமாக, தள்ளுபடி பெற்ற விவசாயிகள் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தஞ்சாவூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முழுச் செய்தியையும் படிக்க →