தஞ்சாவூரில் சிவாஜிகணேசன் நினைவு தினம் அனுசரிப்பு
தஞ்சாவூரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

தஞ்சாவூரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே உள்ள அவரது சிலைக்கு மேயர் (பொறுப்பு) அஞ்சுகம்பூபதி, எம்எல்ஏ ஆர்.விஜயசரவணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
