ETN News சமீபத்திய அப்டேட்கள்
Coimbatore · education

வேளாண் பல்கலைக்கழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு கீழ் சான்றிதழ் சரிபார்ப்பு

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது.

வேளாண் பல்கலைக்கழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு கீழ் சான்றிதழ் சரிபார்ப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று தொடங்கியது.

மொத்தம் 26,709 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 24,435 விண்ணப்பங்கள் தகுதியானவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற சரிபார்ப்பு பணியில் பொதுப்பிரிவு மற்றும் தொழில்முறை கல்வி பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்