ETN News சமீபத்திய அப்டேட்கள்

வேலூர் மாவட்ட செய்திகள்

வேலூர் அலமேலுமங்காபுரம் நில உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Alamelumangapuram

வேலூர் அலமேலுமங்காபுரம் நில உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியில் பயன்படுத்தப்படாத நிலங்களைத் திரும்ப ஒப்படைக்கக் கோரி நில உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழுச் செய்தியையும் படிக்க →
வேலூர் பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
Thorapadi

வேலூர் பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

வேலூர் பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரி நிர்வாகம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

முழுச் செய்தியையும் படிக்க →
வேலூர் மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் அலுவலகத்தை தரைதளத்துக்கு மாற்ற உத்தரவு
Vellore

வேலூர் மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் அலுவலகத்தை தரைதளத்துக்கு மாற்ற உத்தரவு

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் அலுவலகத்தை முதியவர்களின் வசதிக்காக தரைதளத்திற்கு மாற்ற கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

முழுச் செய்தியையும் படிக்க →
வேலூர் தொரப்பாடி ஏரி கால்வாயில் வெள்ளத் தடுப்புச் சுவர்: ஆட்சியர் ஆய்வு
Thorapadi

வேலூர் தொரப்பாடி ஏரி கால்வாயில் வெள்ளத் தடுப்புச் சுவர்: ஆட்சியர் ஆய்வு

வேலூர் தொரப்பாடி ஏரி உபரி நீர் கால்வாயால் ஏற்படும் வெள்ள பாதிப்பைத் தவிர்க்க, தடுப்புச் சுவர் கட்ட மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

முழுச் செய்தியையும் படிக்க →
ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் முதியவரிடம் பணம் திருடியவர் கைது
Vellore

ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் முதியவரிடம் பணம் திருடியவர் கைது

வேலூரில் ஏடிஎம் மையத்தில் முதியவர்களிடம் நூதன முறையில் பணம் திருடிய ஆந்திராவைச் சேர்ந்த பாலாஜியை போலீஸார் கைது செய்தனர்.

முழுச் செய்தியையும் படிக்க →
மேல்வாழப்பந்தல் மலை கிராமத்துக்கு சாலை வசதி கோரி ஆட்சியரிடம் மனு
Vellore

மேல்வாழப்பந்தல் மலை கிராமத்துக்கு சாலை வசதி கோரி ஆட்சியரிடம் மனு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில், அடிப்படை வசதிகள் கோரி மலை கிராம மக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.

முழுச் செய்தியையும் படிக்க →
வேலூர் அலமேலுமங்காபுரத்தில் கூழ்வார்த்தும் திருவிழா
Alamelumangapuram

வேலூர் அலமேலுமங்காபுரத்தில் கூழ்வார்த்தும் திருவிழா

வேலூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 7-ஆம் ஆண்டு கூழ்வார்த்தும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

முழுச் செய்தியையும் படிக்க →
வேலூர் மூதாட்டி கொலை: கூலி தொழிலாளி கைது
Vellore

வேலூர் மூதாட்டி கொலை: கூலி தொழிலாளி கைது

வேலூர் அம்பேத்கர் சிலை அருகே மூதாட்டி ஒருவர் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கூலி தொழிலாளி கோவிந்தசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

முழுச் செய்தியையும் படிக்க →
திருப்பத்தூரில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்வு கூட்டம்
Tirupattur

திருப்பத்தூரில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூரில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

முழுச் செய்தியையும் படிக்க →
மாநிலத்துக்குத் தேவையான உரிமைகளைக் கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்
Gudiyatham

மாநிலத்துக்குத் தேவையான உரிமைகளைக் கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்

கல்வி தொடர்பாக முடிவெடுக்கும் முன் மத்திய அரசு மாநிலங்களுடன் ஆலோசிக்க வேண்டும் என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

முழுச் செய்தியையும் படிக்க →
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் உறுதி
Tirupattur

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் உறுதி

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.96.09 லட்சம் மதிப்பிலான புதிய அரசு கட்டிடங்களை வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் திறந்து வைத்தார். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

முழுச் செய்தியையும் படிக்க →
ஆம்பூரில் தங்க நகை மோசடி; போலியான தங்கம் விற்றவர் கைது
Ambur

ஆம்பூரில் தங்க நகை மோசடி; போலியான தங்கம் விற்றவர் கைது

ஆம்பூரில் ஒருவர் போலி தங்க நகையை விற்றதாக புகார்; போலீசார் ஒருவர் கைது செய்தனர். பரிசோதனையில் நகை போலியாக தங்கமுலாம் பூசப்பட்டதாக தெரிய வந்தது.

முழுச் செய்தியையும் படிக்க →
புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 'கல்வி வளர்ச்சி நாள்' விழா; போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு
Pudupattu

புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 'கல்வி வளர்ச்சி நாள்' விழா; போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு

புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது; போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முழுச் செய்தியையும் படிக்க →