LIVEBreaking stories, politics, business, sports, cinema and world updates.
ETN NewsNews. Trust. Impact.
India

தலைப்புச் செய்திகள்

11 மார்., 2026, 06:38 AM
திருச்சியில் இன்று நடைபெறும் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி; இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரம் என்டிஏ கூட்டணி வலுப்பெறுவதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது; திருச்சியில் நடைபெறவுள்ள என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி பதிவு 4.kதமிழ்நாட்டு மக்களுடனான 54 மாத கால பயணம் தனது வாழ்வின் பொற்காலம் என ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி; தமிழக மக்களின் அன்புக்கு தலைவணங்கி விடைபெறுகிறேன் என்றும் உருக்கம் MADURAI AIRPORT சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்கிறது மதுரை விமான நிலையம்; பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் எரிபொருள் தட்டுப்பாட்டால் பெருநகர உணவகங்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைப்பு; மின்சார அடுப்புகளுக்கு மாற முடியாத சிறிய உணவகங்கள், கடையை மூடும் சூழல் திமுக - மார்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி; திமுக ஒதுக்க முன்வரும் தொகுதிகளின் எண்ணிக்கை ஏற்புடையதாக இல்லை என பெ.சண்முகம் பேட்டி சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னையில் உள்ள விடுதிகளில் இனி டீ, காபி கிடையாது; சப்பாத்தி, தோசை, குருமா, சாம்பார் இல்லை எனவும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு கரூர் துயரம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்; வரும் 15ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளதால் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாநகராட்சி உறுதி; ஓட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகங்களை நாடும் மக்கள் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தார் சசிகலா; கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
தலைப்புச் செய்திகள்
Tamil Nadu
22 மார்., 2026, 02:37 AM

தலைப்புச் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை 75 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்; 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் சிக்கியுள்ளதாக தேர்தல் ஆ...

ஜனவரி 2026 நடப்பு நிகழ்வுகள் – ஒரே வரி குறிப்புகள்
Live Updates
19 மார்., 2026, 11:25 AM

ஜனவரி 2026 நடப்பு நிகழ்வுகள் – ஒரே வரி குறிப்புகள்

1. 12 ஜனவரி 2026 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட PSLV‑C62 ராக்கெட்டின் PS3 கட்டத்தில் EOS‑N1 செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 2. PSLV‑C62...

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்
Tamil Nadu
19 மார்., 2026, 10:36 AM

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2...