ஹோர்முஸ் நீரிணையை கடக்க இந்தியாவிற்கு வரும் எல்பிஜி எரிவாயு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையடுத்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் தற்போது எரிவாயு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் போதுமான இருப்பு உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
0Likes
0Dislikes
