தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்கள் கொண்டு வந்த கைப்பையில் கூர்மையான பொருள் இருந்ததால் அவருடைய கைப்பை மீண்டும் பரிசோதிக்கப்பட்டு அதன் பின்னரே அவர் தனி விமானத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்
அதனால் விமானமும் 4.30 மணிக்கு தாமதமாகத்தான் புறப்பட்டு இருக்கிறது
0Likes
0Dislikes
