எல்-நினோ தாக்கத்தால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறுகிய காலப் பயிர்களைப் பரிந்துரைக்குமாறு வேளாண் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



