LIVEBreaking stories, politics, business, sports, cinema and world updates.
ETN NewsNews. Trust. Impact.
Tamil Nadu

தலைப்புச் செய்திகள் -16/03/2026

16 மார்., 2026, 01:53 AM
5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்; தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் கேரளம், அசாம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்; 3 மாநிலங்களிலும் இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் சட்டமன்ற தேர்தல்; ஏப்ரல் 23 மற்றும் 29ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் மே 4ஆம் தேதி நடைபெறுகிறது வாக்கு எண்ணிக்கை; மொத்தம் 824 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படுகின்றன தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்; 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்ல உரிய ஆவணங்கள் கட்டாயம் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றம்; மாநிலம்| முழுவதும் கண்காணிப்பு பணிகளைத் தொடங்கிய பறக்கும் படையினர் வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வேண்டுகோள்; முதல்முறை வாக்காளர்களும் ஜனநாயக கடமையாற்ற அழைப்பு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கண்டிக்காமல் மனசாட்சியை அடகுவைத்துவிட்டார் பழனிசாமி; சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பு ன் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் | குற்றச்சாட்டு கடந்த அதிமுக ஆட்சிதான் சிறுபான்மை மக்களின் பொற்காலம்; சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு கரூர் துயரம் தொடர்பான வழக்கில் சிபிஐ அலுவலகத்தில் 3ஆவது முறையாக ஆஜரானார் விஜய்; 7 மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள்
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
தலைப்புச் செய்திகள்
Tamil Nadu
22 மார்., 2026, 02:37 AM

தலைப்புச் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை 75 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்; 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் சிக்கியுள்ளதாக தேர்தல் ஆ...

ஜனவரி 2026 நடப்பு நிகழ்வுகள் – ஒரே வரி குறிப்புகள்
Live Updates
19 மார்., 2026, 11:25 AM

ஜனவரி 2026 நடப்பு நிகழ்வுகள் – ஒரே வரி குறிப்புகள்

1. 12 ஜனவரி 2026 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட PSLV‑C62 ராக்கெட்டின் PS3 கட்டத்தில் EOS‑N1 செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 2. PSLV‑C62...

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்
Tamil Nadu
19 மார்., 2026, 10:36 AM

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2...