LIVEBreaking stories, politics, business, sports, cinema and world updates.
ETN NewsNews. Trust. Impact.
Tamil Nadu

தலைப்புச் செய்திகள்

19 மார்., 2026, 04:54 AM
தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி வரை மழை தொடரும்; 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் சென்னையில் நள்ளிரவில் திடீரென இடி,மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை; புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் தமிழகத்தில் இதுவரை 42 கோடியே 65 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்; 2 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் சிக்கியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் திமுகவில் மூன்றாவது நாளாக தொடரும் வேட்பாளர் நேர்காணல்; கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு இன்று அழைப்பு தொகுதிகளைக் குறைக்குமாறு திமுக கூறவில்லை என பிரேமலதா விளக்கம்; விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்குப் பிறகு பேட்டி நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டணி பற்றிய தகவல்கள் அனைத்தும் பொய் பிரச்சாரம் என முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்; தவெக தலைமையிலேயே ஆட்சி அமையும் என்றும் திட்டவட்டம் புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக இடையே முடிவுக்கு வராத தொகுதி உடன்பாடு; 3 தொகுதிகளில் திமுகவும், ஒரு தொகுதியில் காங்கிரசும் வேட்புமனு தாக்கல் செய்ததால் சலசலப்பு மே 20ஆம் தேதி முதல் சென்னை தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் சேவை; திருவாரூர், நாகை வழியாக சென்ற ரயில், இனி காரைக்கால், பேரளம் வழியாக HOP செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
தலைப்புச் செய்திகள்
Tamil Nadu
22 மார்., 2026, 02:37 AM

தலைப்புச் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை 75 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்; 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் சிக்கியுள்ளதாக தேர்தல் ஆ...

ஜனவரி 2026 நடப்பு நிகழ்வுகள் – ஒரே வரி குறிப்புகள்
Live Updates
19 மார்., 2026, 11:25 AM

ஜனவரி 2026 நடப்பு நிகழ்வுகள் – ஒரே வரி குறிப்புகள்

1. 12 ஜனவரி 2026 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட PSLV‑C62 ராக்கெட்டின் PS3 கட்டத்தில் EOS‑N1 செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 2. PSLV‑C62...

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்
Tamil Nadu
19 மார்., 2026, 10:36 AM

ஏப்.17-க்குள் முழு ஆண்டு தேர்வு? - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2...